"வெங்காயத்தை வெட்டும் போதும் கண்கலங்க கூடாதம்மா.. வெங்காயமே வேண்டாம் என்று நானே வெறுத்திடுவேன்" என்பதில் துவங்கி, "சாம்பாருக்கு நாலு வெங்காயம் வெட்ட சொன்னா, அங்க என்ன வெட்டி flashback song வேண்டி இருக்கு." என்று வந்து முடிவதே வாழ்க்கையின் வட்டம் என்று அறியப்படுகிறது.
#சரக்குOriginalபோல
#PeterAndTheMissusதமிழில்
No comments:
Post a Comment